Thursday, February 5, 2009

சுனாமியில் பெற்றோரை இழந்த சிறுவனின் கவிதை:

கடலே !
நீ எத்தனை முறை அலையாக
காலில் விழுந்தாலும்
உனக்கு மட்டும்
மன்னிபே கிடையாது!

0 comments:

Post a Comment

Previous Post Next Post Back to Top